Wed. Dec 7th, 2022

இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற வலியையும் வரலாற்றையும் தமிழினம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்ற நாளே இன்று(மே 18)

இத்தனை ஆண்டுகள் உருண்டோடிப்போய் இருக்கின்ற தருணத்திலே இளையவர்களாக சிறுவர்களாக இந்த யுத்தத்தினுடைய சாட்சிகளாக எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தத்தினுடைய சாட்சி என்பது அந்த இனத்தினுடைய வீரத்தை சொல்லும், அதேபோல் அவ்வினம் பட்டிருக்க கூடிய வலிகளை சொல்லும், அந்த இனம் எழுவதற்கான தங்களுடைய எண்ணங்களை சொல்லும் ஏனென்றால் அத்தனையும் ஒருசேரப்பார்த்து விட்டு வந்திருக்ககூடிய மனமாக அந்த இனத்தினுடைய இளையவர்கள் இருக்கின்றார்கள்.

யுத்தம் தின்ற மண்ணிலிருந்து வந்திருக்க கூடிய எம்மவர்கள் அந்த முள்வேலி நாட்களை நினைவு கூறுகின்றார்கள் 

தகவல்

Leave a Reply

Your email address will not be published.