Fri. Dec 2nd, 2022

Colombo (News 1st) G20 அமைப்பின் தலைமைத்துவம் உத்தியோகபூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  பாலி தீவுகளில் நடைபெற்ற G20 நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான மாநாட்டின் நிறைவில் இந்த தலைமைத்துவ மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள G20 நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று (15) ஆரம்பமானது.  இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி […]

The post G20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Source

Leave a Reply

Your email address will not be published.