Sat. Dec 10th, 2022

Category: இலங்கைச் செய்திகள்

இலங்கைச் செய்திகள்

ஹெரோயின் கடத்திய மொட்டு கட்சியின் அரசியல்வாதி சிக்கினார்

உக்குவெல பிரதேச சபையின் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு மாத்தளை தலைமையக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். …

விரைவில் மலசல கூடத்திற்கும் மீட்டர் -சரத் பொன்சேகா சாடல்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மலசலகூடத்திற்கும் வரி அறவிடும் நிலை ஏற்படும். மலசல கூடத்திற்கும் மீட்டர் பொருத்தும் காலம் வரும். இவ்வாறான மோசமான நிலைக்கு நாட்டை கொண்டுவந்துவிட்டனர் என…

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு (படங்கள்) – ஐபிசி தமிழ்

 முல்லைத்தீவு மாவட்டத்தில் விஸ்வமடு உடையார்கட்டு சந்தியில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த 4…

வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளிவந்தது (விபரங்கள் உள்ளே)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளையதினம் (19) முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு 1-2 மணி நேரம் மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி…

இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கைக்கு வந்தது ஏன் – காலம் கடந்து வெளிவந்த தகவல்

  விடுதலைப்புலிகளை தோற்கடிக்கவே இந்திய அமைதிகாக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக முன்னாள் கடற்படை அதிகாரியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர காலம் கடந்து உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.…

பிரபல விஞ்ஞானிகளை பின்தள்ளி இங்கிலாந்தில் சாதனை படைத்த இலங்கை மாணவி

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், இங்கிலாந்தில் IQ தேர்வில் சிறந்த பெறுபேற்றை பெற்று அனைவரது பாராட்டையும் வென்றுள்ளார். 10 வயதான அரியானா தம்பரவா…

சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியா சுமத்ரா தீவின் அருகே 6.9 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால்…

அதிபராக ரணிலின் முதலாவது வடக்கு பயணம் – எதிர்ப்பு போராட்டத்திற்கு தயார்நிலை

அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன் முறையாக நாளைய தினம் வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வவுனியாவிற்கு நாளை (19) பயணம் மேற்கொள்ளும்…

ஓமானில் இலங்கை தூதரகத்தை சேர்ந்தவர் 17 இலட்சத்திற்கு பெண்களை விற்கிறார் – பாதிக்கப்பட்ட பெண் தகவல்

Colombo (News 1st) சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட  சில பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான அவ்வாறான 90 பெண்கள்…

தமிழர் தரப்பு எச்சரிக்கையுடன் செயற்படவேண்டிய தருணம் – பகிரங்க ஆலோசனை

தமிழ்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைத்திருக்கின்றார். தமிழ்க் கட்சிகளும் பேச்சுவார்த்தைகளுக்குத் தம்மைத் தயார்படுத்துகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்த்…