Sat. Dec 3rd, 2022

விமானத்தில் பயணம் செய்த இளம் பெண், ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு விமானத்தில் இருந்து இறங்கும் போது இருக்கைக்கு மேலிருக்கும் கபினில் இருந்து
தனது பயணப்பொதியை எடுக்க மற்றொருவரின் உதவியை நாடாமல் அதனை தனது காலால் எடுத்த வீடியோ பதிவு வைரலாகி உள்ளது.

அந்த பெண், தனது காலை நேர் மேலே தூக்கி காலால் கபினைத் திறந்து, அதிக எடையுடன் காணப்படும் தனது பயணப்பொதியை தனது மற்றொரு கையால் எடுத்துள்ளார். பின்னர் அதே போல் காலை நேர் மேலே தூக்கி கபினை மூடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.