Thu. Dec 1st, 2022

கொழும்பு (News 1st) உலக கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி இன்று(15) பதிவானது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அன்ட்ரூ சைமண்ட்ஸ்(ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்) வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இரு பிள்ளைகளின் தந்தையான 46 வயதான அன்ட்ரூ சைமன்ட்ஸ் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டன.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.