Fri. Dec 2nd, 2022

யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ வீரர்களுக்கு பதவி நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியுடன் அடுத்த நிலைக்கு தகுதியுடைய 396 அதிகாரிகள் மற்றும் 8110 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.