Sat. Dec 3rd, 2022

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் 77வது பிறந்த தினம் இன்றாகும்.

சீனத் தூதுவர் கெய் ஷென்ஹோங்,யாரும் செல்வதற்கு முன்னர் நேற்றையதினம் மகிந்த ராஜபக்சவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போது தூதுவருக்கு நன்றி தெரிவித்த மகிந்த , சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டு வரும் வலுவான உறவுகளையும், நீண்டகால நட்புறவையும் குறிப்பிட்டார்.

இதனை தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.