Sat. Dec 3rd, 2022

Colombo (News 1st) மாத்தறை – திஹகொடயில் இன்று (28) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பின் போது, அவரிடமிருந்த துப்பாக்கி இயங்கியதில் குறித்த இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   திஹகொட – நாஇம்புல பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்த போது மூவர் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மேலும் இருவர் பொலிஸ் காவலில் இருந்த போது, அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் இதன்போதே […]

The post பொலிஸ் உத்தியோகத்தருடன் கைகலப்பு; துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் காயம் appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.