Wed. Dec 7th, 2022

Colombo (News 1st) நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் தளம்பல் நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் திணைக்களம் கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் […]

The post நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.