Sat. Dec 3rd, 2022

Colombo (News 1st) கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட போராட்டக்களம் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என அங்கு கூடியுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து நாசப்படுத்திய தமது அறவழிப் போராட்டக்களமான கோட்டாகோகமவை மீள ஸ்தாபித்த மக்கள், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என மீண்டும் ஒருமித்து கோஷம் எழுப்பிய வண்ணமுள்ளனர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு […]

The post துரிதமாக மீளெழுச்சி கண்ட போராட்டக்களம்; Gota Go Home கோஷம் மீண்டும் வலுக்கிறது appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.