Fri. Dec 2nd, 2022

கொழும்பு(News 1st) அவுஸ்திரேலியாவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவின் சசெக்ஸ் வீதியிலுள்ள ஹோட்டலில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

29 வயதான யுவதி ஒருவர் நிவசவுத்வேல்ஸ் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.