Thu. Dec 1st, 2022

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சாட்சி ஆதாரங்களை நவம்பர் 4 ஆம் திகதி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் ஹேமந்த புஷ்பகுமார இன்று உத்தரவிட்டார். சட்டத்தரணி நுவன் போப்பகே முன்வைத்த நகர்த்தல் பத்திரம் தொடர்பில் ஆராய்ந்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். தங்காலை மத்திய பயங்கரவாத விசாரணை […]

The post தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 மாணவர் செயற்பாட்டாளர்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.