Wed. Dec 7th, 2022

Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 168 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் 84 […]

பதவி டி20 உலகக்கிண்ணம்: 65 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து முதலில் தோன்றியது இலங்கை தமிழ் செய்திகள் – Newsfirst | News1st | newsfirst.lk | உடைத்தல்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.