Thu. Dec 1st, 2022

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பொது அஞ்சலி நிகழ்வானது கண்ணீருடன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றது.


அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்தில் நாட்டில் புலம் பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவு கூரப்பட்டது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

தகவல்

Leave a Reply

Your email address will not be published.