Sat. Dec 3rd, 2022

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முற்பட்ட 21 பேர் மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு, தர்மபுரம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த கடற்பகுதியில் கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பில்இ அவர்கள் இவ்வாறு இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கைதானவர்களில் 4 பெண்களும், 17 ஆண்களும் அடங்குகின்றனர்.



சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது

தகவல்

Leave a Reply

Your email address will not be published.