Sat. Dec 3rd, 2022

கொழும்பின் பல பகுதிகளில் வார இறுதியில் 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு | Virakesari.lk

அந்த வகையில் சனிக்கிழமை (21) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு 1 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வள சபை மேலும் தெரிவித்துள்ளது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.