Thu. Dec 1st, 2022

Colombo (News 1st) கொழும்பிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களால் கருவலகஸ்வெவயில் உள்ள கிராமப்புற மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கான திட்டத்திற்கு இன்று(13) அடித்தளமிடப்பட்டது. மஹகரம்பேவ கிராமம், புத்தளம் மாவட்டத்தின் கருவெலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அழகிய கிராமமாகும். இந்த கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டிற்கு அரிசி வழங்க இவர்கள் சிரமப்படுகின்ற போதிலும், இவர்களுக்கான சுத்தமான குடிநீர் இல்லை. கிராமத்தில் சுத்தமான குடிநீர் இன்மையினால் இங்குள்ள பலர் நீண்ட கால நோய்களால் […]

The post கிராமமொன்றின் தாகத்தை தணிக்க முன்வந்த கொழும்பு பாடசாலையொன்றின் மாணவர்கள் appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.