Fri. Dec 2nd, 2022

மலேசியாவிலிருந்து யூரியா உரத்தை ஏற்றி வந்துள்ள கப்பலிலிருந்து உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பெரும்போக நெல் மற்றும் சோள செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியினூடாக பெற்றுக்கொடுக்கப்படும் 105 மில்லியன் டொலர் நிதி வசதியின் கீழ் நாட்டை வந்தடைந்துள்ள இரண்டாவது கப்பல் இதுவென விவசாய அமைச்சு தெரிவித்தது. உலக வங்கியின் கடன் வசதியின் கீழ் […]

The post கப்பலிலுள்ள யூரியா உரத்தை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம் appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.