Fri. Dec 2nd, 2022

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் அன்று சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் காரில் செல்லும் போது அன்று சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கினார். உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு 46 வயது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.