Fri. Dec 2nd, 2022

நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெசாக் திணைத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னராக அறிவித்திருந்தது.



இதேவேளை, நாளை முதல் வழமை போன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.