Wed. Dec 7th, 2022

Colombo (News 1st) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச்செல்வதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, வௌிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூம் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு […]

The post அமைச்சர்கள் நால்வர் நியமனம்   appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.