Wed. Dec 7th, 2022

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளார்.


நான்சி பெலோசி தனது குடும்பத்தினருடன் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார்.



இந்நிலையில், நான்சி பெலோசி வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளார்.

கணவர் மீது தாக்குதல்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வீடு புகுந்து மர்ம நபர் தாக்குதல்..! | Nancy Pelosi Husband Attacked By A Men


அந்த நபர் வீட்டில் இருந்த நான்சியின் கணவர் பால் பெலோசியை கடுமையாக தாக்கினார். குறித்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.



சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன், நான்சி பெலோசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. 

தகவல்

Leave a Reply

Your email address will not be published.