Fri. Dec 2nd, 2022

நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு 03 மணிநேரம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், நாளை 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் மின்வெட்டு இடம்பெறும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.